தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உன்னை நீ அறிந்து கொள்!

உன்னை நீ அறிந்து கொள்!

உன்னை நீ அறிந்து கொள்!


ADDED : ஆக 01, 2016 08:08 AM

Google News

ADDED : ஆக 01, 2016 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தன்னைத் தானே அறியவும், ஆளவும், காக்கவும், உயர்த்தவும் மனிதன் ஒவ்வொரு நாளும் முயற்சிக்க வேண்டும்.

* மனதில் உறுதி வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அஞ்சுவது கூடாது. பிறர் நம்மைத் தாழ்வாக நடத்த இடம் தரவும் கூடாது.

* தியானத்தின் ஆற்றலை எளிதாக நினைத்து விட வேண்டாம். விரும்புவதை அடையும் சக்தியை தியானத்தால் பெற முடியும்.

* மனிதனுக்குச் சிறந்த நண்பனாகவும், கொடிய பகைவனாகவும் இருப்பது அவனுடைய மனமே.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us